சாலமன் பாப்பையா2019-05-07T23:45:10+00:00

Project Description

சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா
பட்டிமன்ற நடுவர்
அறிமுகம்

உலகத் தமிழர்களை திருகுறளோடு தினமும் துயில் எழுப்பிய தமிழ் அறிஞர்.  திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் இயல்பு நடையில் எளிதாக விளக்கம் கூறி அவற்றின் சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

இனிய தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சிறந்த எழுத்தாளர். இலக்கிய சொற்பொழிவாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரலுக்கு சொந்தக்காரர். ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்.

சிறப்பு

கலைமாமணி, முத்தமிழ் பேரறிஞர் விருது என பல விருதுகளை பெற்றவர்.