இராஜா2019-05-07T23:45:57+00:00

Project Description

இராஜா
இராஜா
பட்டிமன்ற பேச்சாளர்
அறிமுகம்

தனது நகைச்சுவை பேச்சால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர், இலக்கியவாதி, வங்கிப் பணியாளர் என்று இவருக்கு பல அடையாளங்கள் உண்டு.

சிறப்பு

உலக அரங்கில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு தலைப்புகளில் பேசி புகழ் பெற்றது மட்டும் இன்றி “பட்டிமன்ற” ராஜா என்ற அடைமொழியையும் பெற்று பட்டிமன்ற உலகில் ராஜாவாக பவனி வருபவர்.