பாரதி பாஸ்கர்2019-05-07T23:44:16+00:00

Project Description

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்
பட்டிமன்ற பேச்சாளர்
அறிமுகம்

உலக நாடுகளில் தமிழ் மக்களிடையே சிறந்த பட்டிமன்ற பேச்சாளராக அறியப்படுபவர். சிறுகதை மற்றும் கட்டுரை எழுத்தாளர், கவிஞர், தொலைக்காட்சி பிரபலம், இலக்கியவாதி என பல்துறை வித்தகர்.

தமிழ் இலக்கியத்தையும் அறிவியலையும் ஒரு சேர நேசிக்க தெரிந்தவர்.  பிரபல தனியார் வங்கியில் இணை இயக்குனராக பணிபுரிபவர்.

சிறப்பு

கல்வியகங்கள், பெரும் நிறுவனங்கள், தமிழ் மன்றங்கள், பொது மேடைகள் என பல தளங்களில் சிந்தனையை தூண்டும் ஊக்குவிப்பு பேச்சாளராக பெரும் ரசிகர் கூட்டத்தை கவர்ந்து வைத்து இருப்பவர்.