குறள் தேனீ


Click Here for Event Flyer
போட்டியில் பங்கு பெற : Click Here to Register & Participate in the event
குறள் பட்டியலை பதிவிறக்கம் செய்ய: Click here to Download the selected Kurals.
விளக்கக் காணொளி : காண இங்கே சொடுக்கவும்
Peravai Vizha 2018 Ambassador Program :  Click Here to Learn More
Questions : – email us at kuraltheni2018@fetna.org

போட்டி நாள் : ஜூன் 29, 2018
நிலைகள் அரும்பு மொட்டு மலர்
வயது 8 வயது வரை 12 வயது வரை 17 வயது வரை
குறள்கள் முதல்  30 குறள்கள் முதல் 60 குறள்கள் 100 குறள்கள்
நிலை முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு நான்காம் பரிசு ஐந்தாம் பரிசு
அரும்பு $200 $100 $75 $50 $25
மொட்டு $250 $125 $100 $75 $50
மலர் $500 $250 $125 $100 $75

போட்டி விதிகள்:
1. பங்கு பெறுபவர்கள், பதிலை, ஒரு மணித்துளி அவகாசத்தில் கூற வேண்டும்.
2.  நடுவர்களின் முடிவே இறுதியானது.
3.  பங்கு பெறும் அனைவருக்கும் பங்குபெற்றதற்க்கான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.
ஒவ்வொரு நிலைக்கும் நான்கு சுற்றுக்கள்: விளக்கக் காணொளி : காண இங்கே சொடுக்கவும்
1. படம் பார்த்துக் குறள் சொல்ல வேண்டும்
2. முதல் வார்த்தையைச் சொன்னால் குறள் சொல்ல வேண்டும்
3. குறளைச் சொன்னால் பொருள் சொல்ல வேண்டும்
4. பொருளைச் சொன்னால் குறள் சொல்ல வேண்டும்.
இந்த நான்கு சுற்றுக்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதிச் சுற்றில் கலந்து கொள்ளலாம்.
பேரவையின் 2018 திருக்குறள் தேனீப்  போட்டியில் மேற்க்கண்ட பட்டியலில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.  எனவே போட்டியில் பங்கு பெறுபவர்கள் கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள குறள்களைப் படிக்க வேண்டும்.
இறுதிச் சுற்று:
1. குறளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
2. அதிகாரத் தலைப்பைச் சொன்னால் அதிலிருந்து ஒரு குறள் சொல்ல வேண்டும்.
3. குறளின் நடுவில் இருந்து ஒரு வார்த்தை அல்லது இறுதி வார்த்தையைச் சொன்னால் குறள் சொல்ல வேண்டும்.