குழந்தைகளுக்கான பன்னாட்டு ஓவியப் போட்டி 2020

பிரிவு : 10 வயதுக்கு உட்பட்டவர்கள்

Category : Below age 10

 

 

பிரிவு: 11 – 14 வயதுக்கு உட்பட்டவர்கள்

Category: Age between 11 and 14

 

 

பிரிவு: 15- 18 வயதுக்கு உட்பட்டவர்கள்

Category: Age between 15 and 18

பொது விதிமுறைகள்
1. அந்தந்த வயதிற்கான தலைப்பில் மட்டுமே வரைய வேண்டும். தயவுசெய்து பெரியவர்களின் உதவியை தவிர்க்கவும்.
2. ஓவியத்தை 20X27CM அளவில் வரைந்து, அதை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். (இதற்கு பெரியவர்களின் உதவியை நாடலாம்).
3. அனுப்ப வேண்டிய கடைசி நாள் மார்ச் 25.
4. ஓவியத்தை மின்னஞ்சலில் அனுப்பும் போது உங்களைப் பற்றி இணைக்க வேண்டிய விபரங்கள்: பெயர், முகவரி, தங்கள் வயதுக்கான ஒரு சான்று மற்றும் ஒரு புகைப்படம்
5. தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்கள் அடங்கிய ஒரு கையேடு உருவாக்கப்படும்
6. தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்கள் எல்லாம் FetNA வின் உரிமைக்குரியன

ஓவியப் போட்டி