FlashMob

இந்த ஆண்டு பேரவைத் தமிழ் விழா, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரிஸ்கோ நகரில் ஜுன் 29 முதல் ஜூலை 1, 2018 வரை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் பிரிஸ்கோ நகரில் 9-டிசம்பர்-2018 அன்று பிரிஸ்கோ காமன்ஸ் பூங்காவில் தன்னார்வலர்கள் “மின்னற் குழுவாக” இணைந்து நடனமாடியக் காணொளி. இது விழாத் தொடக்கத்திற்கான முதல் கட்டம்

See the Action