அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு வணக்கம்!
 
திரைகடலோடி திரவியம் தேடு
புலம்பெயர் தமிழ் வணிகர்களே! 
 
உங்கள் பொருட்களை விற்பனை செய்ய நல்ல ஒரு சந்தர்ப்பம்!
உங்கள் வணிக நிறுவனங்களை விளம்பரப்படுத்திட ஒரு அருமையான வாய்ப்பு!
 
வரும் ஜூலை 3, 4, 5 2020 ல் அட்லாண்டாவில் நடைபெறவிருக்கும் தமிழ்ச்  சங்கங்களின் சங்கமம் பேரவை தமிழ் விழா மாநாடு (FeTNA 2020) நிகழ்வில் உங்கள் விற்பனை அங்காடிகளை அமைத்திடுவீர்! 
 
நூற்றுக்கு மேற்பட்ட தமிழறிஞர்கள், கலைஞர்கள், பல்வேறு அமைப்புகளின் ஆளுமைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் ஒன்று கூடும் இந்நிகழ்வில் உங்கள் வணிக அங்காடிகளை அமைத்து உங்கள் வியாபாரத்தைப் வளர்த்திடுவீர்!
 
மேலும் விபரங்களுக்கு booth2020@fetna.org அணுகவும்.
 
Dear All,
 
FeTNA and GATS jointly planning for 2020 Tamil Thiruvizha convention in Atlanta city around July 3,4,5
 
It will be a fun-filled three day event to a grand celebration of Tamils around USA, one of the significant Tamilar festival in North America with below events:-
 
Ø  Cultural Programs from Local Talents and Celebrities
 
Ø  Prominent Celebrity Speakers speech 
 
Ø  Tamil competitions, Music and Dance competitions  
 
Ø  Delicious Food
 
 
We are anticipating 5000+ crowd to participate in this event
This will be a splendid opportunity to showcase your Entrepreneur Skills to promote your Business
 
Kindly reply all to register a Booth for this mega event at  booth2020@fetna.org