சங்கங்களின் சங்கமம்

சங்கங்களின் சங்கமம்2019-03-18T04:55:37+00:00

ஒற்றுமையே வலிமையென்னும் உற்சாக உணர்வு!
இது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் சங்கமித்து ஒன்றிசையும் உன்னத நிகழ்வு!

விதிமுறைகள்:

  1. ஒரு சங்கத்திலிருந்து அதிக பட்சமாக 20-25 நபர்கள் பங்கேற்கலாம்.
  2. சங்கத்தின் கொடி மற்றும் பேனர்கள் கொண்டு வரலாம்.
  3. சங்கங்களுக்கு விருப்பப்பட்ட கருத்துக்களத்தினை அணிவகுப்பிற்கு கருத்தாகஎடுத்துகொள்ளலாம்.
  4. உங்கள் அணிவகுப்பின் கருத்துக்களத்திர்கேற்ப

இசையினை தேர்ந்தேடித்து அனுப்ப வேண்டிய கடைசி தேதி : ஜூன் 5

பதிவு செய் (Register Here)