Days
days
hours
hours
min
min
sec
sec
Dear FeTNA 2020 Attendees, Due to the spread of COVID-19 (CoronaVirus) and to support the efforts to control the spread of the disease the FETNA 2020 convention will be conducted Online.
For more information, visit FeTNA Facebook page
You can view the programs online / Live stream at FeTNA YouTube channel OR FeTNA 2020 LIVE feed page

கொரோனா நிவாரண நிதி

பேரவையின் 2020 தமிழ் விழா ( இணைய வழி) – நிகழ்ச்சி நிரல் FeTNA 2020 Thamizh Vizhaa (Online) – Program Schedule

You can view the programs online / Live stream at FeTNA YouTube channel OR FeTNA 2020 LIVE feed page

ஜூலை 3 – வெள்ளிக்கிழமை காலை (10:30 AM கிழக்கு நேரம் – 5:30 PM )

தொழில் முனைவோர் மாநாடு

ஜூலை 3 – வெள்ளிக்கிழமை மாலை(08:30 PM கிழக்கு நேரம் -11:15 PM )

தமிழ்த் தாய் வாழ்த்து

தமிழ் மறை ஓதுதல்

வரவேற்புறை – திரு. சுந்தர் குப்புசாமி, தலைவர் FeTNA

சிறப்புச்சொற்பொழிவு – திரு.பாலகிருஷ்ணன் IAS (ஓய்வு) / Mr. Balakrishnan IAS மற்றும் திரு.T.உதயசந்திரன் IAS /Mr. Udayachandran IAS

தமிழ்த் தொன்மங்கள்: தோற்றமும் தொடர்ச்சியும்

கவியரங்கம் – தலைமை கவிக்கோ ஞானச்செல்வன்

நன்றியுரை – திரு.நம்பிராசன் வைத்தியலிங்கம் /Mr. Nambirajan Vaithilingam

ஜூலை 4 – சனிக்கிழமை காலை (10:30 AM கிழக்கு நேரம் – 01:45 PM )

சிறப்புச்சொற்பொழிவு – பேரா. தொ.பரமசிவம் – “தமிழர் மரபு”

மக்களிசை – திரு. தஞ்சை மாரிமுத்து குழு

இசைத்தமிழ் – திரு.சமர்ப்பா குமரன் குழு

சிறப்புச்சொற்பொழிவு – பேரா. கல்யாணி – “தாய்த்தமிழ் பள்ளிகள்”

வற்(ர்)மக்கலை – முனைவர் நா.சண்முகம் – “வாழ்வியல் நோக்கில் வேதசத்தி வர்மக்கலை”

சிறப்புச்சொற்பொழிவு – பேரா. ஜெயராமன் – “இயற்கை வளங்களும் தமிழர் உரிமைகளும்”

Break – 45 Minutes

ஜூலை 4 – சனிக்கிழமை மதியம் (02:30 PM கிழக்கு நேரம் -05:30 PM )

இளையோர் அமர்வு – Youth Event (Black Lives Matter)

சங்கங்களின் கூடல் I – Tamil Sangams Meet

Break

ஜூலை 4 – சனிக்கிழமை மாலை (08:30 PM கிழக்கு நேரம் 11:35 PM )

சிறப்புச்சொற்பொழிவு – திருமதி நிர்மலா பெரியசாமி – “அழகு தமிழ் பழகு! பழகு தமிழ் அழகு!!”

சிறப்புச்சொற்பொழிவு – திரு.அண்ணாமலை IPS – “சமுதாய முன்னேற்றத்தில் நம்மில் ஒரு தலைவன்”

திரை நட்சத்திர நேரம் – திரு.யோகி பாபு, திரு.செந்தில், R.J.விக்னேஷ்,சுட்டி அரவிந்த்

பட்டிமன்றம் – தலைமை பேரா.ராமச்சந்திரன், புலவர் இராமலிங்கம், கவிதா ஜவகர் -தலைப்பு சமூக ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான தாக்கம் யாரிடம் அதிகம்- ஆண்களிடமா? பெண்களிடமா?

ஜூலை 5 – ஞாயிற்றுக்கிழமை காலை (09:30 AM கிழக்கு நேரம் – 01:30 PM )

சிறப்புச்சொற்பொழிவு – திரு. சத்தியவேல் முருகனார் – “தமிழில் குடமுழுக்கு”

மரபிசை – திரு.பெரியமேளம் முனுசாமி, திரு.பம்பை ஆண்டவன்

உலகத் தமிழர் விழிப்புணர்வு நேரம் – அமெரிக்கத் தூதுவர் – திரு.ஸ்டீபன் ராப், ஊடகவியலாளர் நிலாந்தன்

மெல்லிசை – பாடகர் ஸ்ரீநிவாஸ், சரண்யா ஸ்ரீநிவாஸ், தீபக், பரீதா, சுருதி பாலமுரளி, லிட்டில் அகானா, ஸ்ரீ சக்தி

Break 01:30 to 2:30 PM

ஜூலை 5 – ஞாயிற்றுக்கிழமை மதியம் (02:30 PM கிழக்கு நேரம் – 05:30 PM )

PEARL – இளையோர் அமர்வு

சங்கங்களின் கூடல் II – Tamil Sangams Meet

FeTNA 2020 Online                     

Convention News

Let's connect!

Like Us, Follow Us, Share Us

CONTACT US

Guest? Potential Sponsor? Questions? Get in touch.

Contact president@FeTNA.org
USA
MESSAGE SENT!
ABOUT FETNA: FeTNA is an umbrella organization of Tamil Sangams that functions within the North American Continent. FeTNA is a registered, non-profit, tax-exempt 501(c)(3) organization.  Since 1988, the Federation (FeTNA for abbreviation) organizes an annual convention, attended by more than 3000 tamil from all over North America. This year marks the 33rd year of the convention as FeTNA returns to Atlanta after 11 years. Spanning three days is a mix of events that promote tamil entrepreneurship for both adults and kids, tamil language, education, arts and culture.The evenings are laced with celebrity entertained and hosted events. Music, dance, drawing and Tamil Theni competitions lend an interesting flavor to the convention, making it an event enjoyed by both the adults and kids alike. This is the time for the tamil community come together to express solidarity towards promoting and maintaining this ancient rich language and culture. More information can be found at www.fetna.org