இலக்கிய விநாடி வினா

பேரவை 2018 தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சி
டல்லஸ், டெக்சாஸ்
பதிவு


போட்டிக்கான தகுதிகள்

தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கடந்த 11 ஆண்டுகளாக‌ இலக்கியம்சார்ந்த விநாடி வினா நிகழ்ச்சி பேரவையில் நடந்து வருகிறது. இரண்டு அணிகளாகப்பிரிந்து,

சுமார் 50 முதல் 60 பேர் கலந்துகொள்ளும் மகிழ்ச்சியான இலக்கிய நிகழ்ச்சி இது. ஒவ்வொருவரும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்! ஒவ்வொருவருக்கும் எளிமையான 3 அல்லது 4 பக்கம் அளவிலான பாடத்திட்டம் பிரித்துக்கொடுக்கப்பட்டு முறையான சிலபல்வழி (conference call) வழியாகபயிற்சியளிக்கப்படும். இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் தமிழிலக்கியத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள், அடிப்படை இலக்கணம், சமய இலக்கியம். தமிழ்/தமிழர் வரலாறு, தமிழின் இன்றைய சூழ்நிலை/நாட்டுநடப்பு, திரைப்படம், முதலியவை இடம் பெறும். பல்லூடக நிகழ்வாக (Multi-media presentation) ஒலி, ஒளியுடன் பார்வையாளர்களையும், பங்கேற்பாளர்களையும் கவரும் வண்ணம்தரமாக அமைந்திருக்கும்.


அன்புடன்,
இலக்கிய விநாடி வினாக் குழு

Program ScheduleTEF Talk
TEF Talk
Read More
TEF Junior
TEF Junior
Read More
Star Night
Star Night
Read More
FeTNA Convention Main Event

Ambassador Program
Ambassador Program
Read More
Youth Competition
Youth Competition
Read More
Karuthukalam
Karuthukalam
Read More
Kaviyarangam
Kaviyarangam
Read More
ilakkiya-vinaadi-vinaa
Ilakkiya Vinaadi Vinaa
Read More
Short Film Contest
Short Film Contest
Read More
Art Workshop
Art Workshop
Read More
FeTNA Convention Main Event

Peravai Special Dance
Peravai Special Dance
Read More
Mangalavadhyam
Mangalavadhyam
Read More
Tamil Theni
Tamil Theni
Read More
Kural Theni
Kural Theni
Read More
Manalmagudi Drama
Manalmagudi Drama
Read More
SANGANGALIN SANGAMAM
Sangangalin Sangamam
Read More
Tap Awards
Tap Awards
Read More
CME
CME
Read More
 Tamil Isai by Sanjay Subramanyan
Tamil Isai by Sanjay Subramanyan
Read More
 Tamil Isai by Sanjay Subramanyan
Muthamizh Vizha


Discussion with Donors/Sponsors & Guests
Discussion with Donors/Sponsors & Guests

Hosting Organizations

host1
host2

Texas Supporting Organizations


Click here to learn about FeTNA members organizations