Flash Mob

இந்த ஆண்டு பேரவைத் தமிழ் விழா, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரிஸ்கோ நகரில் ஜுன் 29 முதல் ஜூலை 1, 2018 வரை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் பிரிஸ்கோ நகரில் 9-டிசம்பர்-2017 அன்று பிரிஸ்கோ காமன்ஸ் பூங்காவில் தன்னார்வலர்கள் “மின்னற் குழுவாக” இணைந்து நடனமாடியக் காணொளி. இது விழாத் தொடக்கத்திற்கான முதல் கட்டம்

Hosting Organizations

host1
host2

Texas Supporting Organizations


Click here to learn about FeTNA members organizations